கோப்பாய் அரசினர் ஆசிரியகலாசாலையின் ஆசிரியர் தின விழா
07.10.2019ல் கோப்பாய் அரசினர் ஆசிரியகலாசாலையில்(Kopay Teachers college)நடைபெற்ற ஆசிரியர் தின விழா அதிபர் திரு.கருனலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது
தேசிய கல்வியல் கல்லூரியின் சர்வதேச சிறுவர் முதியோர் தினம் !!
யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரி (College of education) சர்வதேச சிறுவர் முதியோர் தினம் 01.10.2019இல் பீடாதிபதி திரு.சுப்பிரமணியம் பரமானந்தம் தலமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம ...
சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும்
04.10.2019ல் நிவாசத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 12 வது தையல் பயிற்சி முடிவடைந்து சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றதுடன் அவர்களால் தைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
கோப்பாய் மத்தி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு மலசல கூடத் தொகுதி அன்பளிப்பு
கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோவிலுக்குநவமங்கை நிவாஸத்தினால் மலசல கூடத்தொகுதி கட்டி அன்பளிப்பு செய்யப்பட்டது.
வியாழக்கிழமை பூஜை
எமது நிலையத்தில் இன்று (03-06-2019) நடைபெற்ற வியாழக்கிழமை பூஜை
11வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
06.05.2019ல் நவமங்கை நிவாசத்தில் வறுமைகோட்டிற்கு கீழ்பட்ட படித்த பெண்களுக்கான 11வது தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சியானது 5மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இப் பயிற்சியின் முடிவில் ...
துவிச்சக்கர வண்டியும் பணமும் அன்பளிப்பு
செல்வி பிருந்தா நித்தியானந்தம் தந்தையை இழந்த நேரம் ஏற்பட்ட அதிர்ச்சியால் வாய் பேசமுடியாமல் போய் உள்ளார்.அளவெட்டி அருணாச்சலம் மகா வித்தியாலத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் ...
நவமங்கை நிவாசத்திற்கு ஆளுநர் விஜயமும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும்
கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் உரும்பிராய் லயன்ஸ் ...
மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நீர்வேலி கரந்தன் கிராமத்தின் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் ...