No Comments

பிரம்மாண்டமான முதியோர் இல்லம் | தனியாய் சாதிக்கும் பெண்!
https://www.youtube.com/watch?v=27lxH6L6iT4

பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கல்
இன்று நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள 50 பாடசாலை மாணவர்களுக்கு எமது நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்களினால் சத்துணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழவு 28-10-2022 அன்று எமது நிலையத்தில் நடைபெற்றது.
No Comments

எமது ஸ்தாபகர் சுவர்ணா நவரட்ணம் அவர்களுக்கு “வனிதையர் திலகம்” என்ற உயரிய பட்டம் வழங்கப்பட்டது
கல்வியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சாதனைப் பெண் சுவர்ணா நவரட்ணம் (ஸ்தாபகர் நவமங்கை நிவாசம்) அவர்களின் சேவை கௌரவிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா 07.11.2021 அன்று கலாநிதி திருமதி. ஜெ.உதயகுமார் (விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கம்பவாரதி மதிப்பிற்குரிய ஜெயராஜ் ஐயா அவர்கள் சாதனைப் பெண்ணிற்கு வனிதையர் திலகம் என்ற உயரிய பட்டத்தை வழங்கியதோடு நூலினையும் வெளியிட்டு வைத்தார்.
No Comments

ஐந்தாம் கட்ட உதவி வழங்கல் நிகழ்வு
நவமங்கை நிவாசக நிறுவனர் , சமூக சேவகி , அன்னை சுவர்ணா நவரட்ணம் அவர்களால் தாவடி பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 25 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உடைகள் நேற்றையதினம் வழங்கப்பட்டது .
No Comments

மூன்றாம் கட்ட உதவி வழங்கும் நிகழ்வு
3ம் கட்டமாக நிவாரண பணிகள்இன்று( 16.04.2020) நவமங்கை நிவாசத்தினால் பெண் தலைமைத்துவகுடும்பத்தினருக்கும் விழிப்புணரற்றோர் குடும்பத்திணருக்கும் வறுமை க்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திணருக்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
No Comments