செல்வி பிருந்தா நித்தியானந்தம் தந்தையை இழந்த நேரம் ஏற்பட்ட அதிர்ச்சியால் வாய் பேசமுடியாமல் போய் உள்ளார்.அளவெட்டி அருணாச்சலம் மகா வித்தியாலத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் மாணவி.தற்போது அவருடைய தாயும் யாழ் போதனா வைத்தியசாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
24.04.019ல் செல்வி பிருந்தாவுக்கு நவமங்கை நிவாசத்தினால் துவிச்சக்கர வண்டியும் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் பணமும் கொடுத்து உதவி செய்யப்பட்டது
-
In Memory of
loving Parent Late Mr.S.Navaratnam
And Mrs M.Navaratnamஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த
திரு.சின்னத்துரை நவரத்தினம் திருமதி.மங்கையற்கரசி
நவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது