கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் கடந்த பத்து வருடங்களாக திருமதி கிருஸ்ண லீலா குட்டித்தம்பி அவர்கள் நல்வாழ்வு வாழ்ந்து இறைவனடி சேர்ந்துள்ளார்.
அவர்களுக்கு அஞ்சலிகள் செலுத்துவதுடன் நவமங்கை நிவாசக பொறுப்பாளரும், சமூக சேவகியும்,தன் உழைப்பால் உயர்வான சேவை செய்யும் அன்னை திருமதி சுவர்னா நவரட்ணம் அவர்கள் தனது தாய்க்கு கடமை செய்வது போல இம் மரணச்சடங்கை நிறைவேற்றியுள்ளார்.
அவருடைய உயர்ந்த இச்சேவை எம் மண்ணுக்குக் கிடைத்ததை எண்ணி நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
