கல்வியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சாதனைப் பெண் சுவர்ணா நவரட்ணம் (ஸ்தாபகர் நவமங்கை நிவாசம்) அவர்களின் சேவை கௌரவிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா 07.11.2021 அன்று கலாநிதி திருமதி. ஜெ.உதயகுமார் (விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கம்பவாரதி மதிப்பிற்குரிய ஜெயராஜ் ஐயா அவர்கள் சாதனைப் பெண்ணிற்கு வனிதையர் திலகம் என்ற உயரிய பட்டத்தை வழங்கியதோடு நூலினையும் வெளியிட்டு வைத்தார்.
-
In Memory of
loving Parent Late Mr.S.Navaratnam
And Mrs M.Navaratnamஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த
திரு.சின்னத்துரை நவரத்தினம் திருமதி.மங்கையற்கரசி
நவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது