நல்லூர் ஆதீனத்தில் தெய்வீக திருக்கூட்டம் எனும் நிகழ்ச்சி இந்து சமய கலாச்சாரதிணைக்களத்தினால் இன்று (29-08-2023) நடாத்தப்பட்ட போது நவமங்கை நிவாச அறநெறி பாடசாலை மாணவர்களின் “நீதி கேட்ட நாயகி” எனும் நாடகமும் இடம் பெற்று எல்லோரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.








