“நவமங்கை நிவாசம் முதியோர் இல்லம்” 2023 ஜனவரியில் தனது சேவைகளை அதிகாரப்பூர்வமாக வழங்குவதற்காக திறக்கப்படுகின்றது.
மிகவும் சுத்தமான உட்புறச் சூழல் மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வசதிகளுடனும் ,விசேட மற்றும் உயர்தர பராமரிப்பை நாங்கள் வழங்குகிறோம்.
வாரத்தில் ஏழு நாட்கள் வெளியிலிருந்து வருபவர்களின் வருகைக்காக திறந்திருக்கும். எங்கள் கண்கவர் முதியோர் இல்லத்தை நீங்களும் பார்வையிடலாம்.
அனைத்து வசதிகளுடன் 40 சொகுசு அறைகள் உள்ளன.
வருகை தருபவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்
சுவர்ண நவரட்ணம் – 0766431691
பிறேம் – 0778048143
சுரேந்தர் -0779005753
டாக்டர்.திருமதி.ஜெ.உதயகுமார் -0773604200
எம்.முரளிதரன் -0776622186
ஒய்.கிரிஷாந்த் -0777733843
“NAVAMANKAI NIVASSAM ELDERS HOME” officially opens its doors in January 2023. Alongside immaculate interiors and thoughtfully designed facilities, we will deliver the specialized and high quality care.
Visit our spectacular Elders Home open seven days a week.
40 Luxury Rooms available with all facilities
Please contact us to arrange a visit
Swarna Navaratnam -0766431691
Prem- 0778048143
Surender -0779005753
Dr.Mrs.J.Uthayakumar -0773604200
M.Muralitharan -0776622186
Y.Kirishanth – 0777733843
![](https://nmntrust.org/wp-content/uploads/2022/10/308790668_1270942187035093_2927808339243517359_n-1024x461.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2022/10/309072115_1270942537035058_2983039343762768192_n-1024x461.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2022/10/309255452_1270942370368408_2802052852987747435_n-1024x461.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2022/10/309289173_1270942430368402_2681373865223636929_n-1024x461.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2022/10/310195757_1270942487035063_8097352129251441213_n-1024x461.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2022/10/310411228_1270942227035089_8888754924120993019_n-1024x461.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2022/10/310433413_1270942323701746_5499549951561864534_n-1024x461.jpg)
![](https://nmntrust.org/wp-content/uploads/2022/10/310639428_1270942287035083_1044829717090010839_n-1024x461.jpg)