Govid 19 …2ம் கட்ட தடுப்பூசி கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் ஏற்றும் போது நவமங்கை நிவாசத்தினால் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு தேனீர் ,சிற்றுண்டி, மதியபோசனம் என்பன வழங்கப்பட்டது அத்துடன் அங்கு வருகை தருபவர்களுக்கு தண்ணீரும் வழங்கப்படுகின்றது. இந்த சேவையானது இன்றிலிருந்து (28.06.2021) தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்படும்.





