அறநெறி பாடசாலை 18.09.2020. நடைபெற்றது. இன்று பண்ணிசை வகுப்பு பாங்காய் நடைபெற்றது.மாணவ செல்வங்கள் குதூகலத்துடன் பண்ணிசைத்து மகிழ்ந்தார்கள்




In Memory of loving Parent Late Mr.S.Navaratnam And Mrs M.Navaratnam |
அன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த திரு.சின்னத்துரை நவரத்தினம் திருமதி.மங்கையற்கரசி நவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது |