No Comments

அரச கரும மொழி ஆணைக்குழுவின் தலைவர் எமது நிலையத்திற்கு வருகைதந்தபோது
07.01.2020 எமது நிலைய ஸ்தாபர் சுவர்ணா நவரட்ணம் அவர்களின் விரிவுரையாளரும், தற்போது அரச கரும மொழி ஆணைக்குழு தலைவருமான பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் எமது நிலையத்திற்கு வருகைதந்திருந்த போது

மரம் நடுகை நிகழ்வு
31.10.2019 அன்று நிவாஸம் முன்வீதியில் யாழ்/தேசியகல்விக்கல்லூரி பீடாதிபதி,வீரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோரினால் மரம் நடுகை இடம் பெற்ற போது
No Comments

தீபாவளி அன்று நடைபெற்ற பூஜையும் பஜனையும்.
No Comments

விஜயதசமி பூஜையிம் ஏடு தொடக்கலும்
No Comments

கோப்பாய் அரசினர் ஆசிரியகலாசாலையின் ஆசிரியர் தின விழா
07.10.2019ல் கோப்பாய் அரசினர் ஆசிரியகலாசாலையில்(Kopay Teachers college)நடைபெற்ற ஆசிரியர் தின விழா அதிபர் திரு.கருனலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது
No Comments

தேசிய கல்வியல் கல்லூரியின் சர்வதேச சிறுவர் முதியோர் தினம் !!
யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரி (College of education) சர்வதேச சிறுவர் முதியோர் தினம் 01.10.2019இல் பீடாதிபதி திரு.சுப்பிரமணியம் பரமானந்தம் தலமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டபோது
No Comments

சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும்
04.10.2019ல் நிவாசத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 12 வது தையல் பயிற்சி முடிவடைந்து சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றதுடன் அவர்களால் தைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
No Comments

கோப்பாய் மத்தி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு மலசல கூடத் தொகுதி அன்பளிப்பு
கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோவிலுக்குநவமங்கை நிவாஸத்தினால் மலசல கூடத்தொகுதி கட்டி அன்பளிப்பு செய்யப்பட்டது.
No Comments

வியாழக்கிழமை பூஜை
எமது நிலையத்தில் இன்று (03-06-2019) நடைபெற்ற வியாழக்கிழமை பூஜை
No Comments

11வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
06.05.2019ல் நவமங்கை நிவாசத்தில் வறுமைகோட்டிற்கு கீழ்பட்ட படித்த பெண்களுக்கான 11வது தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சியானது 5மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இப் பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் கண்காட்சியும் இடம்பெறும்
No Comments