No Comments
திருமுருகன் அறநெறிப் பாடசாலை கட்ட திறப்பு விழா
கல்முனை நாவிதன்வெளி -01 கிராமத்தில் ரூபா ஆறு இலட்சம் செலவில் புதிதாக திருமுருகன் அறநெறிப் பாடசாலை நவமங்கை நிவாச ஸ்தாபகர் சுவர்ணலீலா நவரத்தத்தினால் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் ஸ்தாபகர் சுவர்ணலீலா நவரத்தத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கோப்பாய் வைத்தியசாலை நவமங்கை நிவாசத்தினால் புனரமைப்பு
கோப்பாய் வைத்தியசாலை நவமங்கை நிவாச ஸ்தாபகர் சுவர்ணலீலா நவரத்தத்தினால் பத்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இதில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
No Comments
தையல் பயிற்சி ஆரம்பம்
No Comments
நிர்வாக சபைக் கூட்டம்
09/02/2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தின் சில பதிவுகள்
09/02/2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் செயலாளர் Mr.முரளிதரன், Dr. சிவயோகன் லண்டன் நிர்வாகத்தின் பொருளாளர் திரு.இராமநாதன் மற்றும் ஸ்தாபகர் சுவர்னா ஆகியோர் பங்குபற்றினார்கள்.
09-02-2014 ல் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக சபையினரும், சமூக சேவையாளர்களும்
09-02-2014 ல் நடைபெற்ற கூட்டத்தில் பங்கு பற்றிய நிர்வாக சபையினரும் நவமங்கை நிவாசத்தில் இருப்பவர்களும்
09/02/2014 நடைபெற்ற நிர்வாகசபை கூட்டம்
No Comments
வறியவர்களுக்கான உடுபுடவை விநியோகம்
வறியவர்களுக்கான உடுபுடவை விநியோகம்
No Comments
தையல் பயிற்சி ஆரம்பம்
தையல் பயிற்சி ஆரம்பம்
No Comments
Awareness Seminar
நவமங்கை நிவாசத்தில் நடைபெற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கின் முதலாவது கூட்டம்
First meeting of Awareness Seminar for the Namankai Nivassam's Women
No Comments
Computer Classes
நவமங்கை நிவாசத்தில் வலைப்பின்னலில் இணைக்கப்பட்ட கணினிகளின் உதவியுடன் கணினி பயிற்சி வழங்கப்படுகிறது
No Comments
Thai Pongal Festival
நவமங்கை நிவாசத்தில் வாழும் பெண்கள் தைப்பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடினர்.
Navamankai Nivassam Women celebrates "Thaipongal " Festival .
No Comments
Discussion Regarding Psychology Improvement
நவமங்கை நிவாசத்தில் உள்ள பெண்கள் தமது உளநன்நிலையை தொடர்ந்து பேணுவதற்கு வேண்டிய வழிமுறைகளை உளமருத்துவ சமூகசேவையாளர்களுடன் கலந்து பேசுகின்றனர்
Navamangkai Nivassam Women discussing with Social ,Psychology Experts to improve their Psychology status.
No Comments