No Comments

9வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
நவமங்கை நிவாசத்தின் 9வது தையற்பயிற்சி வகுப்புக்கள் 18.04.2018ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில் 30 பெண் பிள்ளைகள் பயிற்சி பெறுகின்றார்கள்.இப் பயிற்சியானது 5மாதங்கள் நடைபெறும்.பயிற்சியின் இறுதியில் கண்காட்சியும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
எமது நிலையத்தில் தையல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் எமது நிலையத்தில் 17-02-2018 அன்று நடைபெற்றது.
No Comments

பாடசாலை சீருடை வழங்கி வைப்பு
எமது நிலையத்தினால் நீர்வேலி கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 67 மாணவர்களுக்கு அவர்களை பாராட்டி நடைபெற்ற விழாவில் பாடசாலை சீருடை வழங்கி வைக்கப்பட்டது.
No Comments

யா/சன்மார்க்க வித்தியாசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கிவைப்பு
இன்றைய தினம் ( 23-01-2018) யாழ் சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் எமது அமைப்பினால் காலணிகள் ( shoes and sox) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
No Comments

மவ்பிம சிங்கள பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை!
எமது நிலையம் தொடர்பில் மவ்பிம சிங்கள பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை...
No Comments

பொங்கல் விழா
எமது நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் தின நிகழ்வுகளின் சில காட்சிகள்...
No Comments

நத்தார் தின நிகழ்வுகள்
நவமங்கை நிவாசத்தில் நடைபெற்ற நத்தார் தின நிகழ்வு
No Comments

டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு
இன்றைய தினம் (07-12-2017) எமது நிலையத்திற்கு வருகை தந்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரும் சுகாதார உத்தியோகத்தர்களும் எமது நிலைய மாணவர்களுக்கு டெங்கு நோய் பற்றிய கருத்தரங்கினை நாட்தினார்கள்.
No Comments

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சேலை வழங்கிவைப்பு
நேற்றய தினம் ( 03-12-2017) உரும்பிராய் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான கலைவிழாவில் 38 முன்பள்ளி மாணவர்களுடைய நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற 38 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நவமங்கை நிவாச ஸ்தாபகர் சுவர்ணலீலா நவரத்தத்தினால் சேலைகள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No Comments

தையல் பயிற்சி ஆரம்பமும் நவராத்திரி விழாவும்
18-09-2017 அன்று எமது நிலையத்தில் புதிதாக தையல் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படடுள்ளது இது எமது நிலையத்தில் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது பிரிவு என்பதோடு எமது நிலையத்தில் இது வரையில் 7 பிரிவுகள் நாடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No Comments