NAVAMANGAI NIVASAM
  • Home
  • ABOUT US
  • CONSTITUTION
  • COMMITTEE
  • VIDEOS
  • GALLERY
  • CONTACT
  • UK
  • LANGUAGE:TAMIL
  • DONATIONS

சமாதான நீதவானாக பதவியேற்பு

Posted on Wednesday, February 2, 2022 By webadmin. Under Activity, GALLERY    

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் (29-01-2022) நடைபெற்றது. இந் நிகழ்வில் வைத்து எமது நிறுவன நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்கள் சமாதான நீதவானாக நியமனம் பெற்றுள்ளார்

 நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளி விவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

« வாழ்வக நிறுவன நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டபோது
எமது நிறுவுனர் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!! »

  • Dedicated To Bahawan 
    SRI Sathya Saibaba

    பகவான் சத்திய
    சாயிபாபாவிற்கு இந்நிலையம் சமர்ப்பணம்


  • In Memory of 
    loving Parent  Late Mr.S.Navaratnam 
    And   Mrs M.Navaratnam
    அன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த
    திரு.சின்னத்துரை நவரத்தினம் திருமதி.மங்கையற்கரசி
    நவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது
  • Gallery
    161025247_906921573437158_2757627145738360328_n 160777445_906921386770510_8908027669232651411_n 160554801_906921423437173_2305828770678452319_n 160346653_906921533437162_2005070581675454665_n 160121048_906921313437184_1754970964135467016_n 159959621_906921490103833_3537023294859014536_n 159250712_906921350103847_5711588088701718619_n 159250712_906921350103847_5711588088701718619_n-1 157568653_904801870315795_1284664914894463144_n
Design By Speed IT net
Copyright © 2023. All Rights Reserved.