நவமங்கை நிவாசம் நிலையம் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் ஆறு திருமுருகன் மற்றும் சுவர்ணா நவரத்தினம் ஆகியோர் நிலையத்தினை நாடாவெட்டி திறந்து வைக்கின்றனர்.நிகழ்வில் முன்னால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பேராசிரியர்களான பொ.பாலசுந்தரம்பிள்ளை , சண்முகலிங்கன் ஆகியோர் உடனிருக்கின்றனர் நிறுவன ஸ்தாபகர் சுவர்ணா நவரத்தினம் உரையாற்றுகிறார் நிலையத்தின் நினைவுக்கல்லினை திருமதி யோகேஸ்வரன் சற்குணலீலா திரை நீக்கம் செய்கிறார்   வைத்திய கலாநிதி சிவயோகன் உரையாற்றுகிறார்   பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை உரையாற்றுகிறார்  
No Comments